Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஉக்ரைன் போரில் ரஷ்யாப்பக்கம் -வடகொரியா பகிரங்க அறிவிப்பு..!

உக்ரைன் போரில் ரஷ்யாப்பக்கம் -வடகொரியா பகிரங்க அறிவிப்பு..!

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை சந்தித்து இராணுவ பிரச்சினைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழல் குறித்து விவாதித்தார் என்று அரசு ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.

உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு வட கொரியாவின் ஆதரவை விளக்கியனர் .

கொரியப் போர் நிறுத்தத்தின் 70 வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்விலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது .

கிம் மற்றும் ஷோய்கு தலைநகர் பியோங்யாங்கில் கடந்த புதன்கிழமை இதுபற்றி பேசியதாகவும் வடகொரியா அதிபர் கூறி இருந்தார் .

Recent News