Friday, January 24, 2025

மேலும் உயரும் ரஷ்ய நாணய மதிப்பு! | உறைந்து போனது அமெரிக்கா!

மேற்கு உலக நாடுகள் மாறி மாறி பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் கூட ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்க முடியவில்லை. அதிலும் அமெரிக்கா எதை நினைத்து பொருளாதார தடை போட்டதோ அதற்கு எதிர் மாறாக முடிவுகள் வர தொடங்கி உள்ளன.

ரஷ்யாவை விட இந்த பொருளாதார தடையால் அமெரிக்காதான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

Latest Videos