Friday, January 17, 2025
HomeLatest Newsஉக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!

உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் உயர்மட்ட இராணுவத்தளபதியை இழந்த ரஷ்யா!

உக்ரைனின் அதிரடித் தாக்குதலால் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது .

டோன் பாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்ய படைகள் தலைமையேற்று தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது அவர் கொல்லப்பட்ட தாக ‘ ரோசியா 1 ‘ என்ற ரஷ்ய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .

இதுவரை 12 ரஷ்ய ஜெனரல்களைக் கொன்றுள்ளதாக உக்ரைன் கூறுகிறது . குறைந்தபட்சம் 7 மூத்த ரஷ்ய இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக மேற்கத்தேய நாடுகளின் உளவு அமைப்புகள் கூறுகின்றன .

Recent News