Thursday, December 26, 2024
HomeLatest Newsமரதன் விளையாட்டு நிகழ்வில் ரஷ்யாவுக்கு தடை.

மரதன் விளையாட்டு நிகழ்வில் ரஷ்யாவுக்கு தடை.

இந்த மாதம் நடைபெறவிருக்கின்ற Boston Marathon நீண்ட தூர ஓட்டப் பந்தய போட்டியில் ரஷ்ய மற்றும் பெலருஷ் நாட்டு கொடிகளையும் சின்னங்களையும் ஏந்தி வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய நாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் வீரர்கள் இம்முறை போட்டியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தங்கள் சொந்த இல்லங்களில் இருந்து போட்டிகளை கண்டு களிக்க முடியும் என Boston Athletic Association (BAA) இன் பிரதான நிறைவேற்று அதிகாரியும் தலைவருமான Tom Grilk தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவின் கோர தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு ஏதாவது உதவிகள் செய்யப்பட வேண்டும் எனவும் உக்ரைனுக்கு முடிந்தளவு எமது ஆதரவுக் கரங்களை நீண்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News