Tuesday, December 24, 2024

உலகையே அதிர வைத்த ரஷ்யா திடீர் முடிவு || சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ திடீரென இந்தியா வந்துள்ளார்

புதுடெல்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து தனது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இன்று டெல்லி வந்துள்ளார்.

சீன அரசு மற்றும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமின்றி இந்தியா வந்த வாங் யீ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்திக்க உள்ளார்.

Latest Videos