Monday, December 23, 2024
HomeLatest Newsசிவினின் மேக்கப்பை கலைத்து அசிங்கப்படுத்திய ராபர்ட் மாஸ்டர்!கொந்தளிக்கும் ரசிகர்கள்

சிவினின் மேக்கப்பை கலைத்து அசிங்கப்படுத்திய ராபர்ட் மாஸ்டர்!கொந்தளிக்கும் ரசிகர்கள்

பிக் பாஸில் ராபர்ட் மாஸ்டர் சிவினுக்கு கொடுத்த தண்டனை பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தொடர்ந்து பலவிதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த டாஸ்க்குகள் மூலம் பலரது உண்மை முகங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் சென்று கொண்டிருக்கின்றது.

ராபர்ட் மாஸ்டர் சிவினை பார்த்து, நீ மேக்கப் போடக்கூடாது. கிழவி மாதிரி இருக்கணும், கிழவி மேக்கப் என்று தண்டனை கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்த பார்வையாளர்கள் இது தண்டனையாக தெரியவில்லை.தனிப்பட்ட முறையில் சிவினை பலிவாங்குவது போல இருக்கிறது என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சணங்களை பெற்று வருகின்றது.

Recent News