Thursday, January 23, 2025
HomeLatest Newsமுத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்! பதற்றத்தில் காலில் விழாத நிலையில் கையெடுத்து கும்பிட்ட ரக்ஸிதா

முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்! பதற்றத்தில் காலில் விழாத நிலையில் கையெடுத்து கும்பிட்ட ரக்ஸிதா

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஸிதா இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் ரசிகர்களை சந்தேகம் அடைய வைத்துள்ள நிலையில், ராபர்ட் மாஸ்டர் ரக்ஸிதாவிடம் முத்தம் கேட்டுள்ளது முகம் சுழிக்க வைத்துள்ளது.

பிரபலமான டீவி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் போட்டியாளர்களை திருப்ப சண்டை போட வைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்து வரும ராபர்ட் மாஸ்டர், ரக்ஸிதா இருவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருக்கின்றது.

இருவரும் முதல் திருமணம் நடைபெற்ற நிலையில், தங்களது துணையை பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நாள் முதல் ரக்ஸிதா மீது ஒரு கண்ணாக இருக்கின்றார்.

ஆனால் நேற்றைய தினம் ரக்ஸிதா, ராபர்ட் மாஸ்டரை அழைத்து அட்வைஸ் கொடுத்தாலும், இறுதியில் செல்லும் போது லவ் யூ கூறிவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது ஒரு படி மேலே போய் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் முத்தம் கேட்டுள்ளது முகம் சுழிக்க வைத்துள்ளது.

அதாவது அண்ணனுக்கு முத்தம் கொடுப்பல்ல… எனக்கும் கொடு என்று கேட்டு திணற வைத்துள்ளார். இதற்கு ரச்சிதா முகம் பயங்கர கலவரமாக மாறியதோடு அதிக பதட்டத்துடன் காணப்பட்டார்.

பின்பு காலில் விழாத நிலையில் கையெடுத்து கும்பிட்டு தனது பாசத்தை காட்டி எஸ்கேப் ஆகியுள்ளார்.

பிற செய்திகள்

Recent News