Thursday, January 23, 2025
HomeLatest Newsராபர்ட், ரக்ஷிதாவுக்கு ஒரே கட்டிலில் படுக்கையா? என்ன தான் நடக்குது பிக்பாஸில்

ராபர்ட், ரக்ஷிதாவுக்கு ஒரே கட்டிலில் படுக்கையா? என்ன தான் நடக்குது பிக்பாஸில்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் மிக விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலிருந்து ராபர் மாஸ்டர் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

பலமுறை ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ராஜகுடும்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும், ஜனனி இளவரசியாகவும் பிக்பாஸ் வீட்டை வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று வெளியான ப்ரொமோவில் ரக்ஷிதாவின் கையைப் பிடித்து ராபர்ட் மாஸ்டர் பாகுபலியாக மாறி வில் வித்தை சொல்லி கொடுப்பதும்.தன் உணவில் உப்பு இல்லை என்று ரக்ஷிதா சொன்னதும் அப்படியே கொந்தளித்து எழுந்து வசனம் பேசினார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், நெட்டிசன்கள் இதற்கு தான் ஆசைப்பட்டாயா பாலக்குமாரா… என்று பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜகுடும்பத்தின் படைத்தலைவனான அசீம் ராஜாவான ராபர்ட் மாஸ்டரும், ராணியான ரக்ஷிதாவும் ஒரே கட்டிலில் உறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ராபர்ட் மாஸ்டர் சிரிக்க, ரக்ஷிதா கோவப்பட்டுள்ளார். என்னால் அப்படியெல்லாம் தூங்க முடியாது. எனக்கு தனியாக ஒரு பேட் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியானதால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்ராபர்ட், ரக்ஷிதாவுக்கு ஒரே கட்டிலில் படுக்கையா? என்ன தான் நடக்குது பிக்பாஸில்

Recent News