Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கத் தயார்! – அவுஸ்ரேலியா

இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கத் தயார்! – அவுஸ்ரேலியா

முடிந்தவரை அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதற்காக இலங்கைக்கு அவுஸ்ரேலியா பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான செயல்பாட்டில் இது வரவேற்கத்தக்க முதற்படி என அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Recent News