Monday, January 27, 2025
HomeLatest Newsஅரிய வகை ஆந்தை கண்டுபிடிப்பு..!

அரிய வகை ஆந்தை கண்டுபிடிப்பு..!

வல்லலவிட்ட – யத்தபான என்ற இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவ அலுவலகத்தின் அதிகாரிகள் நேற்று குறித்த அரிய வகை ஆந்தை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் அங்கங்கள் சேதமடைந்திருந்த நிலையில், சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அத்திடிய கால்நடை மருத்துவப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Recent News