Tuesday, May 13, 2025
HomeLatest Newsகடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொங்கல் நிகழ்வுக்கு வருகைதந்த ரணில்!

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொங்கல் நிகழ்வுக்கு வருகைதந்த ரணில்!

தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக யாழிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நல்லூர் சிவன் ஆலயத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு  எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

Recent News