Monday, February 24, 2025
HomeLatest Newsதமிழ் திரையுலகில் காலடி வைத்த ரணில்!

தமிழ் திரையுலகில் காலடி வைத்த ரணில்!

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்துள்ள நிலையில்,மீம்ஸ் கிரியேற்றர்கள் தற்போது பிரபல்யமாகி வருகின்றனர்.

நாட்டில் மிக மோசமான பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு பேசுபொருளாக மாறியுள்ளது.

மக்கள் நாள் கணக்கில் வீதியில் எரிபொருளை பெறுவதற்காக காத்துக்கிடக்கின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் ரணிலின் “டீசல் இல்ல ” என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக மீம்ஸ் கிரியேற்றகள் கலாய்த்து வருகின்றனர்.

குறித்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Recent News