Friday, December 27, 2024
HomeLatest Newsகோட்டாவிற்காக 400 மில்லியனை செலவிட்ட ரணில் அரசு?

கோட்டாவிற்காக 400 மில்லியனை செலவிட்ட ரணில் அரசு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற அறைக்கு வருகை தந்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Recent News