Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகாஷ்மீரில் பேரணி - 400 அடி நீளமுள்ள தேசியக்கொடிகள் அணிவகுப்பு..!

காஷ்மீரில் பேரணி – 400 அடி நீளமுள்ள தேசியக்கொடிகள் அணிவகுப்பு..!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் அனைவரும் தேசிய கொடி ஏற்றி, ஏற்றிய தேசிய கொடிகளுடன் செல்பி எடுத்து அதனை மத்திய அரசின் பிரத்தியேக இணயத்தளத்தில் பதிவேற்ற பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தேசிய கொடி பேரணியில் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் 400 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தேசிய கொடியுடன் நேற்று மக்கள் பேரணி சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News