Thursday, December 26, 2024
HomeLatest Newsபுகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

புகையிரத ஊழியர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டன.

Recent News