Thursday, December 26, 2024
HomeLatest Newsமாலைதீவுக்கு டாட்டா காட்டிய கோட்டா!

மாலைதீவுக்கு டாட்டா காட்டிய கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து புறப்பட்டு சவூதி ஏர்லைன்ஸ் விமானம் SV 788 இல் சிங்கப்பூர் புறப்பட்டதாக மாலைதீவு ஜர்னல் தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் ஜெட்டாவில் உள்ள ஏர்லைன்ஸ் அலுவலகத்தால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் மூன்று பேர், அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Recent News