Thursday, December 26, 2024
HomeLatest Newsதமிழர் தாயகத்தில் பூரண கர்த்தால் முன்னெடுப்பு ...!

தமிழர் தாயகத்தில் பூரண கர்த்தால் முன்னெடுப்பு …!

தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் ஒருங்கிணைந்த அழைப்பின் பெயரில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிராகரிக்க கோரியும் வடகிழக்கு பிரதேசங்களில் பௌத்த , சிங்கள இராணுவமயமாக்கலை நிறுத்தக்கோரியும் முன்னெடுக்கப்படும் கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் வர்த்தக நிலையங்கள் , பாடசாலைகள் , தனியார் பேரூந்து சேவை உட்பட பல்வேறு அத்தியவசியமான சேவைகள் முடங்கிய நிலையில் வழமையாக மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் சன நடமாட்டம் குறைவாகக் காணப்படுகின்றது.

Recent News