Tuesday, December 24, 2024
HomeLatest Newsபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் ,விளையாட்டு நிகழ்வும் (படங்கள், இணைப்பு)

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் ,விளையாட்டு நிகழ்வும் (படங்கள், இணைப்பு)

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) 26 ஆவது வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அமரர் துரை ரவி நினைவுத்திடலில் நேற்று காலை 9 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமானது.இதன்போது சங்க கொடி ஏற்றப்பட்டு, சிறப்பான சீன பாண்ட் இசையுடன் நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் விளையாட்டுப் போட்டிகளுடன் ,பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெற்றது.இதில் பழைய மாணவர்கள்,,சிறுவர்கள்,பெற்றோர்கள், மதத்தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Recent News