Thursday, December 26, 2024
HomeLatest Newsடெங்கு ஒழிப்பு தினம் பிரகடனம்!

டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனம்!

எதிர்வரும் 25 ஆம் திகதியினை டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப் படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையிலே எதிர்வரும் 25 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Recent News