Thursday, January 23, 2025
HomeLatest Newsதாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி!

தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார்  ஹீராபென்  தனது 100வது வயதில் இன்று காலை காலமானார். 

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ந் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.

இந்நிலையில் மறைந்த தனது தாயார் ஹீராபென்னின் உடலை பிரதமர் நரேந்திரமோடி சுமந்து சென்றதுடன் தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Recent News