Tuesday, March 11, 2025
HomeLatest Newsநாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றுகின்றார் பிரதமர் மஹிந்த!

நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றுகின்றார் பிரதமர் மஹிந்த!

நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

Recent News