Tuesday, December 24, 2024
HomeLatest Newsபல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை! மக்கள் விசனம்

பல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை! மக்கள் விசனம்

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என்பதனால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகாத்த நிலையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைப்பை அடுத்து சில பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் அவ்வாறான நிலைப்பாடுகள் இல்லை என தெரிவித்த நுகர்வோர், சதோச விற்பனை நிலையங்களிலும் பல பொருட்களை பெறமுடியாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

Recent News