Tuesday, December 24, 2024
HomeLatest Newsநான்கு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச மேலும் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (02) அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா சதொச குறிப்பிட்டுள்ளது.

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 1675 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 165 ரூபாவுக்கும், உள்நாட்டு சிவப்பரிசி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 169 ரூபாவுக்கும், கோதுமை மா 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Recent News