Monday, May 5, 2025
HomeLatest Newsஎரிபொருள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

நாட்டில் தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையினன கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய உத்தரவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் சற்ற முன் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News