Tuesday, December 24, 2024
HomeLatest Newsமெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்...!

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்…!

மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News