Thursday, December 26, 2024
HomeLatest Newsபத்தாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் போலியோ நோயாளி அடையாளம்!

பத்தாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் போலியோ நோயாளி அடையாளம்!

சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் போலியோ நோயாளி ஒருவர் பதிவாகியுள்ளார்.

போலியோ சொட்டு மருந்து பெறாத 33 வயதுடைய பெண் ஒருவருக்கு போலியோ தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது தாய் தடுப்பூசிக்கு எதிரானவர் எனவும், தான் சிறுவயதில் போலியோ சொட்டு மருந்து போடவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

Recent News