Tuesday, December 24, 2024
HomeLatest Newsஜனாதிபதி மாளிகையில் உடற்பயிற்சி செய்யும் பொலிஸார்!

ஜனாதிபதி மாளிகையில் உடற்பயிற்சி செய்யும் பொலிஸார்!

போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஜனாதிபதி மாளிகை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அங்குள்ள நீச்சல் தடாகம், படுக்கையறை, உடற்பயிற்சி கூடங்களில் பொழுதை கழித்து வருகின்றனர்.

இதையடுத்துசாதாரண நிலையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஜனாதிபதி மாளிகையை சுற்றி பார்த்து வருவதுடன், ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில் உடற்பயிற்சி கூடத்தில் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Recent News