Wednesday, March 12, 2025
HomeLatest Newsபறக்கும் இயந்திரத்தில் பீட்ஸா டெலிவரி..!அசத்தும் நிறுவனம்..!

பறக்கும் இயந்திரத்தில் பீட்ஸா டெலிவரி..!அசத்தும் நிறுவனம்..!

பீட்ஸா விற்பனை செய்யும் நிறுவனங்கள் புது புது நடவடிக்கைகளை மேற்கொண்டு வாடிக்கையாளர்களிற்கு சேவையினை வழங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

அந்த வகையில், பிரிட்டனில் பறக்கும் இயந்திரம் மூலமாக பீட்ஸாவினை விநியோகம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதவாது, பறக்கும் யந்திரத்தினை மனிதன் அணிந்து கொண்டு அதில் பறந்து சென்று பீட்ஸா விநியோகமானது மேற்கொள்ளப்படுகின்றது.

இதன் மூலம், போக்குவரத்து நெருக்கடியில் இருந்து விடுபட்டு விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஆகாயத்தில் பறந்து செல்வதன் மூலமாக வாடிக்கையாளர்களிற்கு மிக விரைவாக சேவையினை வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News