Friday, May 16, 2025
HomeLatest Newsமீண்டும் பெற்றோல் விலை அதிகரிப்பு!

மீண்டும் பெற்றோல் விலை அதிகரிப்பு!

அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் நேற்றைய தினம் (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய , அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு ரூ 49 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாய் என்பதுடன், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 332 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recent News