Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsரஷ்யாவுடன் சமாதானமா - ஜெலென்ஸ்கியின் நிலைப்பாடு..!

ரஷ்யாவுடன் சமாதானமா – ஜெலென்ஸ்கியின் நிலைப்பாடு..!

உக்ரைன் – ரஷ்யா போா் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுவதை உக்ரைன் அதிபா் வொலடிமீா் ஜெலென்ஸ்கி மறுத்துள்ளாா்.

உக்ரைன் நாட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கும் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் இடையிலான எல்லையில் பல மாதங்களாக மாற்றம் ஏற்படாது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நியைிலேயே வொலடிமீா் ஜெலென்ஸ்கி தன்னுடைய நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.


மேலும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள எல்லைகளை விட்டுக்கொடுத்து அந்த நாட்டுடன் சமாதானம் பேச தங்களை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுவதையும் அவா் மறுத்தாா்.

Recent News