Thursday, December 26, 2024
HomeLatest Newsசீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட பணத்தை மீள பெற முடியாது! – அமைச்சர் தகவல்

சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட பணத்தை மீள பெற முடியாது! – அமைச்சர் தகவல்

கடந்த அரசாங்க காலப்பகுதியில் சர்ச்கைக்குரிய சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 69 இலட்சம் ரூபா பணத்தை மீளப்பெற முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Recent News