Thursday, January 23, 2025
HomeLatest Newsஅனைத்து எம்.பி.க்களுக்கும் அலரி மாளிகையில் இன்று விருந்து!

அனைத்து எம்.பி.க்களுக்கும் அலரி மாளிகையில் இன்று விருந்து!

 இன்று இரவு 7 மணிக்கு அலரி மாளிகையில் நடத்தப்படும் இரவு விருந்திற்கு அனைத்து அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது மனைவிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் பின்னர் நடைபெறும் பாரம்பரிய தேநீர் விருந்துக்கு பதிலாக, ஜனாதிபதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இரவு விருந்தொன்றை நடத்தவிருந்த போதிலும், கடைசி நேரத்தில் அது இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News