Tuesday, December 24, 2024
HomeLatest Newsபரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

நாட்டில் நடைபெற்றுவரும் அரசுக்கெதிரான போராட்டங்களுக்கு மத்தியில் சற்றுமுன் பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பவுள்ளதுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News