Wednesday, December 25, 2024
HomeLatest Newsகாலாவதியாகும் நிலையில் மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள்!

காலாவதியாகும் நிலையில் மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள்!

காலாவதியாகவுள்ள கொவிட் -19 தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் இவ்வாண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலாவதியாகவிருக்கும் தடுப்பூசிகளின் தொகுப்பு ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Recent News