Thursday, January 23, 2025
HomeLatest News69 நாட்களுக்குள் கால் பந்து சம்மேளனத்தின் கூட்டத்தை நடாத்த உத்தரவு

69 நாட்களுக்குள் கால் பந்து சம்மேளனத்தின் கூட்டத்தை நடாத்த உத்தரவு

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் உபாலி ஹெவகே ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை மனுதாரர் தரப்பினரான நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, 69 நாட்களில் கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நடத்தப்பட்டு, இன்றிலிருந்து சரியாக 14 நாட்களுக்குள் விசேட பொதுக்கூட்டத்தை கூட்டி, தேர்தல் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

Recent News