Friday, January 24, 2025
HomeLatest Newsநாட்டில் வாழும் 10 பேரில் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளர்..!ஆய்வில் முடிவு..!

நாட்டில் வாழும் 10 பேரில் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளர்..!ஆய்வில் முடிவு..!

நாட்டில் வாழும் 10 பேரில் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளர் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஒரு பால் ஈர்ப்பாளர்கள் இம்மாதம் முழுவதையும் பெருமை மிகு மாதமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்சில் பத்தில் ஒருவர் ஒருபால் ஈர்பாளர்கள் என தெரியவந்துள்ளது. ipsos நிறுவனமே குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வானது பிரான்ஸ் உள்ளிட்ட 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வில் 1997 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களில் 19% சதவீதமானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அனைத்து நாடுகளையும் சேர்த்து து 9% வீதமானோர் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனவும், 1997 ஆம் ஆண்டின் பின்னர் பிறந்தவர்களில் 18% சதவீனமானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் எனவும் ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Recent News