Saturday, January 11, 2025
HomeLatest Newsஅரசிற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை! காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

அரசிற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை! காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் தாம் பங்கேற்கப்போவதில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் அனந்த நடராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்தப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Recent News