Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஹமாஸிடம் வடகொரிய ஆயுதங்கள் - தென்கொரியா பகிரங்க குற்றச்சாட்டு..!

ஹமாஸிடம் வடகொரிய ஆயுதங்கள் – தென்கொரியா பகிரங்க குற்றச்சாட்டு..!

இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 14 நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையேயான கடும் யுத்தம் காரணமாக இருதரப்பிலும் 4000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பாரியளவிலான மக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குலுக்கு
வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தென்கொரியா
 குற்றஞ்சாட்டியுள்ளதை தொடர்ந்து வடகெரியா அதனை மறுத்துள்ளது.

Recent News