Saturday, April 19, 2025
HomeLatest Newsநம்பிக்கையில்லா பிரேரணை – கையொப்பங்களை பெற ஆரம்பித்தது எதிர்க்கட்சி!

நம்பிக்கையில்லா பிரேரணை – கையொப்பங்களை பெற ஆரம்பித்தது எதிர்க்கட்சி!

முழு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்காக ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறு விஜித ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார்.

Recent News