Friday, January 24, 2025
HomeLatest Newsகவர்ச்சியில் இளசுகளை வெறியேத்தும் நிமேஷிகா! (படங்கள் இணைப்பு)

கவர்ச்சியில் இளசுகளை வெறியேத்தும் நிமேஷிகா! (படங்கள் இணைப்பு)

பிரபல சீரியல் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கக்கூடிய ஒரு புகைப்படம் தற்போது இணையம் எங்கும் வைரலாகி வருகின்றது.

தன்னுடைய பின்னழகை மரப்பாலத்தில் கைப்பிடியின் மீது அழகாக தூக்கிவைத்து நச்சென போஸ் கொடுத்திருக்கும் இவளது இந்த புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமா நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். சன் டீவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு மட்டும் எடுப்பாக தெரிய ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

Recent News