Monday, January 27, 2025
HomeLatest Newsநியூஸிலாந்து றக்பி தலைவராக முதல் தடவையாக பெண்ணொருவர் தெரிவு!

நியூஸிலாந்து றக்பி தலைவராக முதல் தடவையாக பெண்ணொருவர் தெரிவு!

130 கால வரலாற்றைக் கொண்ட நியூ ஸிலாந்து றக்பி சங்கத்துக்கு பெண்ணொருவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டள்ளமை இதுவே முதல் தடவை.

இவர் 2006 முதல் 2001 ஆம் ஆண்டுவரை நியூஸிலாந்தின் ஆளுநர் நாயகமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

நியூ ஸிலாந்து றக்பி சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்ய்பபட்டமை குறித்து பேட்ஸி ரெட்டி கூறுகையில், இத்தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டமை பெரும் கௌரவமாகும். இது நியூ ஸிலாந்து றக்பியில் முக்கியமானதும் உற்சாகமுமான தருணம் எனத் தெரிவித்துள்ளார்.

நியூ ஸிலாந்து றக்பி சங்கம் 1892 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News