Monday, May 19, 2025
HomeLatest Newsகாலிமுகத்திடலில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

காலிமுகத்திடலில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை  வரவேற்கும் முகமாக கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில்  ஏராளமான மக்கள் ஒன்றுகூடி  புத்தாண்டை  வரவேற்றதுடன் வானவேடிக்கைகளும் இசை நிகழ்வுகளையும் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News