Wednesday, December 25, 2024
HomeLatest Newsநயன்தாராவின் வீட்டில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்!வைரலாகும் புகைப்படங்கள்

நயன்தாராவின் வீட்டில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்!வைரலாகும் புகைப்படங்கள்

பிறந்திருக்கின்ற ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று உலகளாவிய ரீதியில் பல்வேறு கொண்டாட்டங்கள் இன்று இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதல் கணவனான இயக்குநர் விக்னேஸ் சிவனும் இனைந்து முதல்முறையாக தமது இரட்டைக் குழந்தைகளுடன் புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நயன்தாராவின் புதுவருட கொண்டாட்ட படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Recent News