Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகனடாவில் புது வைரஸ் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

கனடாவில் புது வைரஸ் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

றொரன்டோவில் வெஸ்ட் நைல் எனப்படும் வைரஸ் தொற்று தாக்கிய இரண்டு பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.


றொரன்டோ பொது சுகாதார முகவர் அலுவலகம் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது.

இந்த நோய் தொற்று தாக்கம் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு றொரன்டோ மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பு வகை ஒன்றினால் இந்த தொற்று பரவுவதாக மேலும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Recent News