Sunday, February 23, 2025
HomeLatest Newsஅடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதி! – சபாநாயகர்

அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதி! – சபாநாயகர்

அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது.

Recent News