Wednesday, March 5, 2025
HomeLatest Newsஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தர்ஷன சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற 95வது பொதுச் சபையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

கலாநிதி அனுருத்த பதெனிய 11 வருடங்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News