Wednesday, March 5, 2025
HomeLatest Newsலிட்ரோ நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளரான முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு முன்னோடியாக இருந்த விஜித ஹேரத் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

லிட்ரோ தொழிற்சங்கம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முதிதவை தலைவராக நியமித்தமை பொருத்தமானது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News