Wednesday, January 22, 2025
HomeLatest News5 கோடி முதலீட்டில் பல கோடி அள்ளிய நயன்தாரா!! லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

5 கோடி முதலீட்டில் பல கோடி அள்ளிய நயன்தாரா!! லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கடந்த 22ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கனெக்ட். இப்படத்தில் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்திருந்தது.

இந்நிலையில், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ. 15 கோடிக்கும் வாங்கியுள்ளது. இதன்முலம் இப்படத்திற்கு ரூ. 10 வரை லாபம் கிடைத்துள்ளது.

Nayanthara Best-Ever Interview “பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த Nayan

Recent News