Wednesday, February 19, 2025
HomeLatest Newsஇலங்கையில் தேசிய துக்க தினம் – விசேட அறிவிப்பு வெளியாகியது!

இலங்கையில் தேசிய துக்க தினம் – விசேட அறிவிப்பு வெளியாகியது!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்காக செப்டம்பர் 19ஆம் தேதி தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அன்றைய தினம் வரை இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் வைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News