Thursday, January 23, 2025
HomeLatest Newsவெளிநாட்டவர்களை திருமணம் செய்யயும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யயும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்!

ஆயிரத்து 648 (1648) இலங்கையர்களுக்கு வெளிநாட்டவர்களுடன் திருமணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் கடந்த 10 மாதங்களில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

குறித்த காலப்பகுதியில் வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கான ஆயிரத்து 701 விண்ணப்பங்கள் கிடைத்தன. இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.

இந்த திருமணங்ளுக்கான அனுமதியை வழங்கும் போது, திருமணம் செய்வோரின் சுகாதார நிலைமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்தியதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News